×

தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு..!!

வாஷிங்டன்: தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தைபே நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற விமானத்தில் ஒருவர் இருக்கை மாறி அமர்ந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. தனக்கு அடுத்த இருக்கையில் இருந்த நபர் தொடர்ந்து இருமியதால் வெறொருவர் இருக்கையில் முதல் நபர் அமர்ந்துள்ளார்.

The post தைவானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருக்கைக்காக 2 பேர் அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Taiwan ,America ,Washington ,Taipei ,San Francisco ,
× RELATED போர்க்களமாக மாறிய தைவான்...